| படப்பிடிப்பில் அஜித்திற்கு ஏற்பட்ட காயத்தையடுத்து சக நடிகர், நடிகைகள் அனைவரும் அஜித்திடம் நலம் விசாரித்தனர். |
|
விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படமொன்றில் அஜித் நடித்துவருகிறார். படத்திற்கான சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்த போது அஜித்தின் கால் கார் டயரில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டாலும் சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்போது மற்ற காட்சிகளில் அஜித் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிம்பு, இயக்குனர் வெங்கட் பிரபு, நயன்தாரா, ஆர்யா ஆகியோர் காயம் குறித்து நலம் விசாரித்தனர். இப்படத்தில் அஜித்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் நடிக்கின்றனர். |
Thursday, November 8, 2012
அஜித்திடம் நலம் விசாரித்த நட்சத்திரங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment