| கொலிவுட்டில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோர் நடிப்பில் இன்னும் தலைப்பு வைக்கப்படாத படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார். |
|
இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. படத்தின் வசனக்காட்சிகளை எழுபது நாட்களில் மும்பையில் படமாக்க இயக்குனர் விஷ்ணுவர்தன் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் நாயகன் அஜித் ஜாலியான 'ஐ டி' ஹாக்கராக வருகிறார். கொலிவுட் படங்களில் அஜித் வித்தியாசமான வேடங்களில் தற்போது நடித்து வருகிறார். இன்னும் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அஜித்தை இப்படத்தில் பார்க்கலாம். அடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார். இதில் ஆக்சன் ஹீரோ இமேஜை உதறி தள்ளி விட்டு குடும்ப ரசிகர்களை கவரும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிறது கொலிவுட் பட வட்டாரம். |
Monday, November 5, 2012
ஜாலியான 'ஐ டி' ஹாக்கராக வருகிறார் அஜித்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment